Sunday, September 20, 2009
CLEVELAND AIR SHOW
CLEVELAND-NATIONAL -AIR SHOW -at BURKE LAKE FRONT AIRPORT.
இந்த விதமான சாகஸகாட்சிகளை காண OHIO STATE இல் உள்ள CLEVELAND நகர் நோக்கி பயணமானோம் . இரவு நாங்கள் , EXTENDED STAY AMERICA- HOTEL'இல் தங்கினோம் மறுநாள் ஏர்போர்ட் வந்து, 21$ நபர் ஒன்றுக்கு வீதம் மூன்று டிக்கெட் வாங்கி உள்ளே சென்றோம் இங்கு U S ARMY-plane பல கண்டோம் விமான உள்ளே உள்ள உட்கட்ட அமைப்பு கண்டோம். ராணுவ விமானம்
எவ்வாறு போர் வீரர்களை லாரி, டாங்க் ஏற்றி செல்லும் மிக பெரிய விமானம் நிறைய ஹெளிகாப்டேர்கள் எவ்வாறு பயன் படுகிறது என விளக்கினார்கள்.
பொதுமக்களின் கேள்விகளுக்கு விளக்கம் தருகின்றனர். பின்னர் பல்வேறு விமான சாகசங்களை மற்றும் பாரசூட் குதிக்கும் வீரர்களையும் கண்டோம். இந்தியாவில் உள்ள சூர்யா கிரண் வீரர்களை போல் THUNDER BIRDS வீரர்கள் செய்யும் பல்வேறு விதமான சாகஸ காட்சிகளை கண்டோம்.
விமானம் உயரே அதி வேகத்தில் பறக்கும் சமயம் பெண் ஒருவள் விமானம் முன் புறம் நின்று பல்வேறு கோணங்களில் சாகசம் செய்தது அனைவரையும் பிரமிக்க செய்தது.
கண்டோம் களித்தோம். பின்பு மகிழ்வுடன் இல்லம் திரும்பினோம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment